மாரத்தான் போட்டிகளில் பல சாதனைகள் படைத்து வரும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில செயல்பாட்டுக்குழு உறுப்பினரும், முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் எம்எல்ஏக்கு வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் சார்பில் இன்டர்நேஷனல் கோல்டன் டிஸ்க் விருது கிடைத்துள்ளது. இதற்காக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் அமைப்பாளர் க.உதயகுமார், நாடகவியலாளர் பிரளயன், பத்திரிகையாளர் அ.குமரேசன் ஆகியோர் மா.சுப்பிரமணியத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave A Reply