மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கை வரலாற்று நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில்  லால்பகதூர் சாஸ்திரியின் மூத்த மகன் அனில் சாஸ்திரி எழுதியுள்ள இந்த நூலை தமிழில் முருகேசன் சின்னதம்பி மொழிபெயர்த்துள்ளார்.  சென்னையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் மித்ரானந்த், அனில் சாஸ்திரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: