இந்தியாவில் எவ்வளவுதான் பாலியல் சமத்துவம் பேசப்பட்டாலும் இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளைச் செய்வது ஆண் வர்க்கம் மட்டுமே. தற்போது அதை உடைத்திருக்கிறார் ராஜஸ்தானில் ஒரு இளம் பெண்.

எனது தாயாரின் உடலை நான் சுமந்து செல்கிறேன் என்று பழைய நடைமுறையை தகர்த்த அந்தப் பெண் ராஜஸ்தானிலுள்ள NDB கல்லூரியின் மாணவர் சங்கத் தலைவரும் SFI தோழருமான சுனிதா.

புரட்சி என்பது சொல் அல்ல செயல்!

-Mohideen Abdul Kadher

Leave A Reply

%d bloggers like this: