ஊத்துக்கோட்டை அருகில் உள்ள ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவ.12 அன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சலை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் வெ.சோலை, வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் பாரதிராஜா, ரகு, தனசேகர் ,பாஸ்கர், கு,அஜித்குமார், ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply