சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள ஜெ.ஜெ நகர் பள்ளியில் கடந்த 6 மாதமாக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து மாணவர்களும், பெற்றோர்களும் செவ்வாயன்று காலை கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.