ராமேஸ்வரம்,

கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர்  துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்திய கடல் எல்லைப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மீனவர் ஒருவர்  படுகாயமடைந்தார்.

Leave A Reply

%d bloggers like this: