பெண் குழந்தைகள் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில்  மறைமலை நகர் அருகே உள்ள மஹிந்தரா வேர்ல்ட் சிட்டி வளாகத்தில் மாபெரும்  மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.  3500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 21 கிமீ தூரம்கொண்ட மாரத்தான் போட்டியை ரயில்வே எடிஜிபி  சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.துணை ஆட்சியர்  வி.பி.ஜெயசீலன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: