ஐதராபாத்,

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 6 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள பாலகொண்டா வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரை ஆந்திர வனத்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான 80 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: