புவனேஸ்வர்,

ஒரிசாவில் ஐஇடி குண்டுவெடித்ததில் 2 அதிரடிப்படை கமாண்டோ பிரிவு வீரர்கள் காயமடடைந்தனர்.

ஒரிசா மாநிலம் சித்ரகோண்டா மாவட்டம் மால்கங்கிரி பகுதியில் அதிரடிப்படை கெமாண்டோ பிரிவு (கோப்ரா) வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது ஐஇடி குண்டு வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 2 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.