காபூல்,

ஆப்கானிஸ்தானில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 காவலர்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின்  பராஹ் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் இன்று தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 காவலர்கள் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: