பார்த்தேன் “லட்சுமி”யை நானும்

“லட்சுமி” பார்த்து விட்டேன். ஆணின் ஒழுக்கத்தவறுக்கு பெண்ணின் ஒழுக்கத்தவறு ஈடாகாதுதான். மிஞ்சுவது இரண்டு தவறுகளே. ஆனால் நவீன உலகிலும் பெண் கட்டுப்பெட்டியாய் இருப்பாள் என நினைத்துக்  கொண்டு தப்பு செய்கிற ஆணை எப்படித்தான் திருத்துவது? இத்தகைய கலாபூர்வ அதிர்ச்சி வைத்தியங்கள் தேவைதான். இந்த பொய்யான பெண்ணியத்திலிருந்து மெய்யான பெண்ணியத்தை தேட அந்த பாரதியின் கவிதை வரிகள் தூண்டும் என்றே நினைக்கிறேன். “நீங்க பாரதியை படிச்சிருக்கீங்களா?” எனும் கேள்வி அனைத்து லட்சுமிகளுக்கானதும்தான். அடுத்து கேட்கப்பட வேண்டிய கேள்வி: நீங்க பெரியாரை படிச்சிருக்கீங்களா?

Ramalingam Kathiresan

 

Leave A Reply