பெங்களூரு;
கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் தலைமைக் காவல்துறை அதிகாரியாக நீலாமணி என்.ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதற்கு முன்பு இப்பொறுப்பில் இருந்த ரூபக் குமார் தத்தா இன்று ஓய்வுபெற்றதையொட்டி புதிய இயக்குநர் ஜெனரல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக  நீலாமணி என். ராஜூ நியமித்து, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நீலாமணி என்.ராஜூ 1983-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தவர் ஆவார். தற்போது, கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரியாக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: