சிம்லா,
இமாச்சலப்  பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இமாச்சலப்  பிரதேச மாநிலம் மாண்டி பகுதியில் இன்று காலை 8.07 மணியளவில்  லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. 4.4 ரிக்டர் ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.