கிருஷ்ணகிரி,

காவேரிப்பட்டினத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டினத்தில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த அலங்கார பொருட்களை கழற்ற முயன்ற போது  மின்சாரம் தாக்கியதில் சம்பந்த் என்பவர் உயிரிழந்தார்.

Leave A Reply

%d bloggers like this: