வேலூர்,
அரக்கோணம் அருகே ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் அருகே மாங்கட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வம்சி என்ற சிறுவன் கல்லாற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வம்சியின் உடலை கைப்பற்றி தக்கோலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply