சண்டிகர்,

குர்தாஸ்பூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி  வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மக்களவை தொகுதியின் பா.ஜ.க எம்.பி வினோத் கண்ணா மரணமடைந்ததையடுத்து அங்கு கடந்த 11 ஆம் தெகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் சுனில் ஜாகார் 1,93,219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் பாஜக வசம் இருந்த குர்தாஸ்பூர் தொகுதியை அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: