குஜராத், ஹிமாசல் பிரதேச சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் வருகிறது. ஆனால் ஹிமாசல் தேர்தல் அட்டவணையை வெளியிட்டு ,தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வருவதாக அறிவித்து விட்டது-தேர்தல் ஆணையம்.
ஆனால் குஜராத் மாநிலத்திற்கு சேர்த்து அறிவிக்கவில்லை. ஏன் இந்த காலதாமதம். ஏன் இந்த இரட்டை நிலை.
மோடி வரும் 16-ம் தேதி குஜராத் செல்கிறார். அவரும், அவரது நண்பர் அமித்ஷா-ம் சில தில்லுமுல்லு பண்ணவே தேர்தல் ஆணையம் இப்படி செய்கிறது. வேறு எந்த அசாதாரண நிலைமையும் குஜராத்தில் கிடையாது-பாஜக தோல்வியை தழுவப் போகிறது என்பதை தவிர.
மோடி/ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு ஜனநாயகத்தின் மீதும், ஜனநாயக அமைப்புகள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள்.இதற்கு ஜனநாயக அமைப்பிற்கு தலைமை தாங்கும் அரசியல் அமைப்பு சட்ட ரீதியான பதவிகளை வகிப்போர் வாளை ஆட்டினால்,அது அரசியல் அமைப்பு சட்ட மீறலாகும்.

 – Karumalaiyan

Leave A Reply