போபால்,

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் மீதான வாட் வரி 3 சதவீதமும், டீசல் மீதான வாட் வரி 5 சதவீதமும் குறைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விலை குறிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: