இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் , மாதர் சங்கம் திருவொற்றியூர் பகுதி சார்லஸ் நகர்கிளை சார்பில்  அம்பேத்கர் நகரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் வடசென்னை மாவட்டச் செயலாளர்  பாக்கியம் ,  ஆறுமுக லட்சுமி, சுந்தரி,  காலிதா, உமா (மாதர் சங்கம்),சரவணத் தமிழன்,  மாவட்ட தலைவர் சரவணத் தமிழன்,  பிரபா,    ருக்மாங்கதன், சதிஷ் (வாலிபர் சங்கம்)  வெங்கட்டையா, ரவீந்திரன் (கட்டுமானசங்கம்) நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 

Leave A Reply