சென்னை மாநகாட்சி தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 79வது ஆண்டு பேரவைக்கூட்டம் வெள்ளியன்று (அக்.13) சிந்தாதிரிப்பேட்டை சமூக நலக்கூடத்தில் நடைபெற்றது. இதில் தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்களை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஜி.முனுசாமி வழங்கினார்.

Leave A Reply