மோடி ஆறு வயதில் வட நகர் ரெயில்வே ஸ்டேஷனில் டீ விற்றதாகச் சொன்னார்.

இன்று வரை அதை ஒரு முக்கிய விஷயமாக சொல்லிக்கொண்டு திரிகின்றனர் சங்கிகளும், ஊடகங்களும்.

மோடி பிறந்தது 1950.
வடநகர் ரெயில்வேஸ்டேஷன் திறக்கப்பட்ட வருடம் 1973.

கூட்டிக் கழிச்சுப் பார்த்தா சரியா வருதா?

Mathava Raj

Leave A Reply