“ஆர்எஸ்எஸ் சில் ஏன் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று ராகுல் கேட்பது ஆண்கள் ஹாக்கியில் அவர் பெண்களை தேடுவது போல உள்ளது” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் கூறியிருக்கிறார்.(இண்டியன் எக்ஸ்பிரஸ்) ஆக ஆர்எஸ்எஸ் என்பது ஆண்கள் விளையாட்டுதான், அது அனைத்து மனிதர்களுக்கானது அல்ல! இந்து பெண்களே, உங்களைக்கூட விளையாட்டில் சேர்த்து கொள்ள மாட்டார்கள். அது ஆணாதிக்கம் நிறைந்த மனுவாத பாசிச அமைப்பு என்பது புரிகிறதா?

Ramalingam Kathiresan

Leave A Reply