நாட்டின் பொருளாதாரம் நாசமாகியிருக்கிறது என்று அரசின் பொருளாதார ஆலோசகர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதைச் சீர்படுத்தவேண்டிய பிரதமரோ அதிமுக உள்கட்சி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கிறார்! ஒபிஎஸ் சுக்கும் அவர் கோஷ்டியாருக்கும் மட்டும் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியதன் அர்த்தம் அதுதானே? வெட்கக்கேடு.

Ramalingam Kathiresan

Leave A Reply