கடன்கள் வெளிப்படையாகத்தான் வாங்கப்பட்டு இருக்கின்றனவாம். அவை வட்டியோடு ஒழுங்காகக் கட்டுப்பட்டு விட்டனவாம். அமித்ஷாவின் பையன் யோக்கியன் தானாம். சங்கிகளின் பீடம் ஆர்.எஸ்.எஸ் சர்டிபிகேட் கொடுத்து விட்டது. கீழிருந்து மேலே வரை இதையேத்தான் கீறல் விழுந்த ரெகார்டைச் சொல்கிறான்கள்.

16000 மடங்கு எப்படிடா வளர்ந்தது என்றால் எவனும் வாயைத் திறக்க மாட்டேன்கிறான்.

Mathava Raj

Leave A Reply