இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரபல விளையாட்டு வீரரும்,தெரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், பழைய தேர்தல் வழக்கு ஒன்றில் ஆஜராகாமல் நீதிமன்றத்துக்கு போக்கு காட்டி வந்துள்ளார்.

இதனையடுத்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது. இந்த வழக்கு அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையர் முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரும் 28-ம் தேதி அவரை ஆஜர்ப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: