புதுதில்லி;
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் இந்தியாவிலிருந்து 11.01 லட்சம் டன் அளவிலான புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 2016-17 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 5.94 லட்சம் டன் ஏற்றுமதி என்ற அளவை ஒப்பிடுகையில், தற்போது 85.35 சதவிகிதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்றும் சால்வண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தென்கொரியா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளே இந்தியாவிலிருந்து அதிகமான அளவில் புண்ணாக்கை இறக்குமதி செய்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: