RSS ஆல் பயிற்றுவிக்கப்பட்ட அமீத்ஷா வகையறாக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் டேராடூன் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பலர் படுகாயம்.பிஜேபியின் மூத்த தலைவர்கள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே தாக்குதல் நடந்துள்ளது.

காந்தி முதல் கௌரிவரையிலும் கம்யூனிஸ்ட் முதல் கடைக்கோடி மனிதர் வரையிலும் RSSஆல் கருத்தால் எதிர் கொள்ள முடியாது.

கொலை ஆயுதங்களை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கும் ,அதற்காகவே பயிற்றுவிக்கப் பட்டிருக்கும் ஒரு கும்பலிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

Kanagaraj Karuppaiah

Leave A Reply