நாமக்கல்,

நாமக்கலில் நடந்த விபத்து சாலை பணியாளர்கள் இருவர் உயிரிழந்தர்.

நாமக்கல் மாவட்டம் அர்த்தநாரிபாளையத்தில் வேகமாக வந்த லாரி மோதியதில் சாலைப் பணியாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply