அயோத்தியில் 328 அடிக்கு ராமர் விக்ரகம் அமைப்பது மட்டுமல்ல அங்கு வருகிற தீபாவளியை 1.71 லட்சம் தீபங்கள் ஏற்றி கொண்டாடவும் முடிவு செய்திருக்கிறது உ பி அரசு. எல்லாம் மக்கள் வரிப்பணத்தில்! அது அரசியல்சாசனப்படியான அரசு அல்ல, ஆர்எஸ்எஸ்படியான இந்து ராஷ்டிரம். மதச்சார்பற்ற கட்சிகளும் சக்திகளும் இதை எதிர்த்து கிளம்பாவிட்டால் ஒவ்வொரு மாநிலமாக மனுவாத சாமியார் ஆட்சிதான். பார்த்துக் கொள்ளுங்கள்.

Ramalingam Kathiresan

Leave A Reply