டேராடூன்,

உத்தரகண்ட் மாநிலத்தில் பெட்ரோல் , டீசல் மீதான கலால் மற்றும் வாட் வரி குறைக்கப்படுவதாக அம்மாநில நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்திலும் பெட்ரோல் , டீசல் மீதான கலால் வரி 2 சதவீதமும், வாட் வரி 2 சதவீதமும் குறைக்கப்படுவதாக அம்மாநில நிதியமைச்சர் பிரகாஷ் பந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.