சென்னை;
10,11,12-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 10-ஆம் வகுப்புக்கு டிசம்பர் 11-இல் தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதியும், 11,12-ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7-இல் தொடங்கி டிசம்பர் 23-ஆம் தேதியும் அரையாண்டுத் தேர்வு முடிவடையும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave A Reply