போர்ட் பிளேர்,

அந்தமான் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமான் தீவுகளில் நள்ளிரவு 1.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.3 ரிக்டர் ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave A Reply

%d bloggers like this: