சிவகங்கை,

சிவகங்கையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 மாத பெண் குழந்தை மற்றும் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 10 மாத பெண் குழந்தை அஜிராபீவி மற்றும் பழனிகுமார் என்பவரது 10 வயது மகன் பாலமுருகன் ஆகிய இருவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று காலை இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: