கவுகாத்தி,

அருணாச்சல் பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலியாகினர்.

அருணாச்சல்  பிரதேச மாநிலம் தவாய் எனும் இடத்தில் இன்று காலை இந்திய  விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக விழுந்து நொறுங்கியதில் 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.