சென்னை,
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்தார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பலர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: