டமாஸ்கஸ்,

சிரியாவில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே நொடியில் தாயும் மகளும் பிள்ளை பெற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய துர்கியின், கோனியாவைச் சேர்ந்தவர்கள் பாதிமா பீரீன்ஜி(42), அவரது மகள் காதா பீரீன்ஜி(21). இவர்கள் இருவரும் அங்குள் வைத்தியசாலை ஒன்றில் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளனர். இதுபோன்ற அபூர்வ நிகழ்வு உலகிலேயே இது தான் முதன்முறை என்று அந்த மருத்துவமனை மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் துர்க்கியின் தலைவர் ரஜப் தையிப் அர்துகான் மீதுள்ள அளவற்ற அன்பு காரணமாக, தாயின் பிள்ளைக்கு ரஜப் என்றும், மகளின் குழந்தைக்கு தையிப் என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: