கவுகாத்தி,

அருணாச்சல் பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

அருணாச்சல் பிரதேச மாநிலம் லோகித் மாவட்டத்தில் இன்று காலை 10.07 மணியளவில் 4.2 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டு பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.