மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் சற்று முன்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 22 பேர் வரை நிமிட நேரத்தில் உயிரிழந்துள்ளனர், மும்பையில் நகர ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கைக்கும் அங்கே உள்ள ரயில்வே கட்டமைப்பிற்கும் பாரதூரமான இடைவேளி உள்ளது. இருப்பினும் அங்கே உள்ள பற்றாக்குறைகளை புல்லட் ரயிலுடன் உங்கள் மனம் ஒப்பிடும் எனில் நீங்களும் ஒரு தேச துரோகியே..

எவன் செத்தா நமக்கு என்ன, புல்லட் ரயிலில் ஏறி பயணிப்போம், செல்பி எடுத்து இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று பறைசாற்றுவோம்.. பாரத் மாதாகி ஜெய் …ஜெய் ஹிந்த்…

MuthuKrishnan

Leave A Reply

%d bloggers like this: