சென்னை;                                                                                                                                                                               ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படும் நிலையில், சசிகலாவும், தினகரனும் விரைவில் எங்களுடன் இணைய உள்ளனர் என்று கூறி மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான அமைச்சர்கள் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று நழுவியுள்ள அவர், ஜெயலலிதாவை பார்த்தேனா, இல்லையா என்பதை விசாரணை ஆணையத்திடம் தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: