சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர், துணை மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வியாழக்கிழமைக்குள் (செப்.28) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Asst.Manager (Finance & Accounts)/ Dy.Manager (Finance & Accounts)/ Manager (Finance & Accounts)
சம்பளம்: மாதம் ரூ.40,000 – 80,000
வயதுவரம்பு: 38க்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Site Engineer (Civil)
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
அனுபவம்: 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://chennaimetrorail.org  என்ற இணையதளத்தில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.