விழுப்புரம்,
விழுப்புரத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழந்தான்.
விழுப்புரம் மாவட்டம் அந்திலி கிராமத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி சக்தி என்ற 11 வயது சிறுவன் உயிரிழந்தான். சிறுவனின் உடலை மீட்ட அரகண்டநல்லூர் காவலர்கள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.