கவுகாத்தி,

இமாச்சலப் பிரதேசத்தில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இமாச்சலப் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் இன்று மாலை 4.36 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 3.6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Leave A Reply

%d bloggers like this: