ஜெய்பூர்,

ராஜஸ்தானில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 மாணவர்கள் காயமடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளியன்று காலை பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடை 12 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: