அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் துவங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்திருக்கிறார். கரும்பலகையும் கழிப்பறையும் மைதானமும் சோதனைச்சாலையும் இல்லாத அரசுப் பள்ளிகள் அனேகம். அவற்றை அமைப்பதற்குப் பதிலாக இந்த வேலையில் இறங்கியிருப்பது கிடப்பது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வைத்த கதைதான்.
இதன் பின்னால் இருப்பது ஆர்எஸ்எஸ். யோகா என்கிற பெயரில் அதன் ஷாகாவை பள்ளிதோறும் நடத்தப் போகிறார்கள், மாணவர்கள் நெஞ்சில் மதவெறி நஞ்சை விதைக்க போகிறார்கள். தமிழகமே எச்சரிக்கை கொள்.

Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: