ஊழல் என்பது அரசியல் பொருளாதார அமைப்புடன் பின்னிப் பிணைந்தது. அதிலிருந்து தனியாகப் பிரிந்து ஆடிக்கொண்டிருக்கும் பூதமல்ல. நவீன தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்திற்குப் பின் அது பன்மடங்கு பெருகி விட்டது. பேயோட்டிகளினால் அதை விரட்ட முடியாது. போராளிகள்தான் தேவை.
  • Vijayasankar Ramachandran

Leave A Reply

%d bloggers like this: