பானிபூரிதான் விற்கிறார்கள்

கபில்சிபல் போன்றோர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பானி பூரி
விற்க வந்தார்களா என்று கேட்டிருக்கிறார் எச் ராஜா. வழக்காடத்தான்
வந்தார்கள். அதுவும் ஆங்கிலம் படித்ததால் வந்தார்களே தவிர இந்தி 
படித்ததால் அல்ல. இந்தி மட்டும் தெரிந்தவர்கள் நமது உயர்நீதிமன்ற
வாசலில் பானிபூரிதான் விற்கிறார்கள்.

Leave A Reply