நேற்று நியூஸ்18 தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய பாஜக காரர்
“தமிழர்கள்” என்று நம்மை அழைத்துக் கொள்ளக் கூடாது, இந்தியர்கள்
என்று மட்டுமே சொல்லிக்கொள்ள வேண்டும் எனறார். இப்படிப் பட்டவ
ர்கள் தமிழர்களின் தொன்மையை நிரூபிக்கும் கீழடியை தாங்குவார்
களோ? அதனால்தான் அதன் மூன்றாம் கட்ட ஆய்வையும் ஊற்றிமூட
முடிவு செய்திருக்கிறார்கள். தமிழர்களே, எந்த தேர்தல் வந்தாலும்
இந்த துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்.

  • Ramalingam Kathiresan

Leave A Reply