தமிழக இயந்திர தொழில் உற்பத்தி (Manufacturing sector) வீழ்ச்சி.

மாநில நிகர உள்நாட்டு உற்பத்தியில்(State Net Domestic Product) இவற்றின் பங்கு 2.6% வீழ்ச்சி.
அதாவது….
2012-13-ல் 21.60%
2016-17-ல் 19%.
இது தொழில் வளர்ச்சி வீழ்ச்சி என்பதை தான் குறிக்கும்.மேலும் இதுஅரசின் வரிவருவாயை பாதிக்கும். கடந்த2012-13-ஆம் நிதி ஆண்டிலிருந்து தமிழகம் தனது வரிவருவாய் இலக்கை எட்ட முடியவில்லை.(டாஸ்மாக்கை மட்டும் வச்சு சர்க்கார் நடத்த முடியாது)அது வேறு சில பின்விளைவுகளை உருவாக்கும். இன்னொரு பக்கம் ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளிகளின் கூலியிலும் இது சில தாக்கங்களை ஏற்படுத்தும்.
விவசாய உற்பத்தியிலும் பாதிப்பு. இவைகள் எல்லாம் ஒன்று சேருகிற போது தமிழக பொருளாதாரம் முச்சு தினரும் அபாயம் உள்ளது.
அதே நேரத்தில் நமது அண்டை மாநிலங்கள்-ஆந்திரா-10.36% -மும்,
தெலங்கானா-7.1%-மும் வளர்ச்சி அடைந்து உள்ளது.
ஆதாரம்; ரிசர்வ் வங்கியின் புள்ளிவிபர கையேடு.

  • Karumalaiyan

Leave A Reply

%d bloggers like this: