பெங்களூரு;                                                                                                                                                                                   எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வீ.ஜி.சித்தார்த்தாவின் அலுவலகங்களில் ன்று வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பெங்களூரு, மும்பை, சென்னை மற்றும் சிக்மகளூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அவரது நிறுவனமான  “கபே காபி டே” வளாகங்களில் இந்த சோதனை நடந்தது.

தற்போது பாஜகவில் கரைந்துள்ள எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸ் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்த போது சித்தார்த்தா, ரூ.50 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு செய்த தாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனைகள் நடந்து வருகின்றன.

Leave A Reply

%d bloggers like this: