திருச்சி,

மணப்பாறை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணப்பாறை அருகே பின்னத்தூரில் வீட்டின் திண்ணையை இடிக்க முயன்றபோது வீடு இடிந்து விழுந்ததில் 8 ஆம் வகுப்பு மாணவி உமா மாகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: